விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ஆட்சியர் மேகநாதரெட்டி அறிவிப்பு.

விருதுநகர்: பட்டாசு விதிமுறை மீறல்களை கண்டறிய சிறப்பு ஆய்வுக்குழு;தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபடும் என எச்சரிக்கை,தீபாவளி நெருங்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அறிவிப்பு.
Tags :