வணிகவரி துறையில் உதவி கமிஷனர் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு

by Editor / 28-09-2022 11:29:02pm
 வணிகவரி துறையில் உதவி கமிஷனர் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு

 மதுரை விராட்டிபத்து பகுதியில் ஓய்வு பெற்ற வணிகவரி துறையில் உதவி கமிஷனர் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு: இந்த சமத்துவம் குறித்து போலீசார் விசாரணைநடத்தி கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

 

Tags :

Share via