குறைந்த ரிலையன்ஸின் லாபம்

by Staff / 21-01-2023 03:45:14pm
குறைந்த ரிலையன்ஸின் லாபம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இறுதி காலாண்டுக்கான லாப அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 15% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3வது காலாண்டில் அந்நிறுவனத்தின் லாபம் ரூ.18,549 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.15,792-ஆக குறைந்துள்ளது. ஆனால் அந்நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.1,91,271 கோடியில் இருந்து ரூ.2,20,592 கோடியாக அதிகரித்துள்ளது.
 

 

Tags :

Share via