சமையல் எண்ணெய் விலை உயர்வு: மத்திய அரசு அதிரடி

by Editor / 31-05-2025 02:06:44pm
சமையல் எண்ணெய் விலை உயர்வு: மத்திய அரசு அதிரடி

சமையல் எண்ணெயின் விலை உயர்ந்திருப்பதால் பெரும்பாலான மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சூரியகாந்தி, பாமாயில், சோயா பீன்ஸ் போன்ற எண்ணெய்களின் விலை 25% முதல் 34% வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை சரிகட்ட இறக்குமதிக்கான கலால் வரியை 10% வரை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories