திமுக ஆலோசனை கூட்டம்

by Staff / 13-01-2024 03:06:40pm
திமுக ஆலோசனை கூட்டம்

மதுரைமாநகரில் மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதில் ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாம் இளைஞரணி மாநில மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்பது, தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு வட்ட கழகங்களில் இரு வண்ணக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குதல் மற்றும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானம் திறப்பு விழாவில் பெருந்திரளாக பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

Tags :

Share via
Logo