கட்சி சார்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம்- தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
கரூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக விஜயின் பரப்புரையின் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சி சார்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்று தம் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதனிடையே ,உயிரிழந்தோரின் வங்கி கணக்கில் இருபது லட்சரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
Tags :



















