தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு

தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற போர்வையில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஸ்டெர்லைட் ஆதரவு பேனர்களுடன் விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி யை சந்தித்து மனு அளிக்க இருந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விரட்டியதுடன் ஸ்டெர்லைட் ஆதரவு பதாகைகளை கிழித்தெறிந்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :