இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

by Editor / 09-05-2022 08:37:57am
 இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

 இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானம்,இலங்கை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? பதவியில் நீடிப்பாரா?இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவிக்க வாய்ப்பு.

 

Tags : No-confidence motion against the Sri Lankan government today.

Share via