மிஸ் யூனிவெர்ஸ் 2025 வது பட்டத்தை மெக்சிகோவை சேர்ந்த பாத்திமா போஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்..
தாய்லாந்தில் நடந்த மிஸ் யூனிவெர்ஸ் 2025 வது பட்டத்தை மெக்சிகோவை சேர்ந்த பாத்திமா போஷ் பெர்னாண்டோ 74 ஆவது மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். .இவர் ஆடை வடிவமைப்பாளரோடு வழக்குரைஞராகவும் உள்ளார்.. இந்த போட்டியின் போது மேற்பார்வையாளர் மதித்ததாக கூறி.. பாத்திமா போஷ் ஆதரவாக வெளிய நடப்பு செய்தனர்.. பாத்திமா மெக்ஸிகோவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாலாவது மிஸ் யுனிவர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது..
Tags :


















