பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று .

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (ஜுன் 19) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர் நியமனம், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள், மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும். அதே போல், திட்டப் பணிகளை மீண்டும் தொடங்குவது, புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
Tags : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று