தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.15 பேர்பலி

by Admin / 12-12-2025 11:02:45pm
தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.15 பேர்பலி

ஆந்திரா அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டத்தில் இன்று அதிகாலை சித்தூரில் இருந்து மாரேடு மில்லி நோக்கி சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இதில் பேருந்தில் பயணித்த 35 பேரில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். பேருந்து ஓட்டினரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories