XL தீப்பிடித்து 9 வயது சிறுவன் பலி

by Editor / 02-04-2025 12:45:02pm
XL தீப்பிடித்து 9 வயது சிறுவன் பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர்கள் மாணிக்கம் - பூஞ்சோலை தம்பதி. நேற்று இரவு மாணிக்கம் தனது மகள் ரஞ்சிதா, மகன் ராஜீவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது XL திடீரென தீப்பிடித்தது. இதில் தந்தை, மகள் கீழே விழுந்தனர். ராஜீவ் (9) வாகனத்திலேயே சிக்கி பலத்த தீக்காயமடைந்து, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

 

Tags :

Share via