உக்ரேனின்ஒடேசா நகரை சுற்றி வளைத்து ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் முழுவதும் சேதம்

by Staff / 17-05-2022 12:58:54pm
உக்ரேனின்ஒடேசா நகரை சுற்றி வளைத்து ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் முழுவதும் சேதம்

உக்ரேனின் ஒடேசா  நகரை சுற்றி வளைத்தது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் முழுவதும் சேதம் அடைந்து எலும்பு கூடுகளாக காட்சியளிக்கிறது மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை இரண்டு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யப் படைகளின் மும்முனைத் தாக்குதலில் முக்கிய நகரங்கள் சின்னாபின்னம் ஆகி விட்டன கிழக்கு உக்ரைன் கார்டிப் நகரில் ரஷ்யப் படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இதேபோல் ரஷ்யப் படைகளின் தாக்குதல் ஒரு குறைந்து ரூ ஜோன் காட்சிகள் வெளியாகியுள்ளன

 

Tags :

Share via

More stories

Logo