திருடி செல்வதற்காக புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்பு

by Editor / 10-09-2022 05:04:19pm
திருடி  செல்வதற்காக புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்பு

ராமநாதபுரம் அருகே கிராம கோயிலில் பெயர்த்து எடுக்கப்பட்டு திருடி செல்வதற்காக புதைத்து வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்கப்பட்டன. புதுக்குளம் கிராமம் காட்டுப்பகுதியில் உள்ள கோயிலில் 20க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் உள்ளன. மர்மநபர்கள் யாரோ பீடங்கலிருந்து சிலைகளை இரவு நேரத்தில் பெயர்த்து எடுத்து உள்ளனர். அதற்குள் விடிந்து விட்டதால் புதரில் சிலையை மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo