தாய்லாந்து தீபாவளி பண்டிகை- பிரதமா் நரேந்திரமோடி தாய்லாந்து பிரதமரை பாராட்டியுள்ளார்.

by Admin / 30-10-2024 09:44:54pm
 தாய்லாந்து தீபாவளி பண்டிகை- பிரதமா் நரேந்திரமோடி தாய்லாந்து பிரதமரை பாராட்டியுள்ளார்.

 

தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் தவிசின் முன்னிலையில் இந்திய தூதர் நாகேஷ் சிங்ஹிஃப்ஸ்  தொடங்கி வைத்தார். சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சொராவோங் தியென்தாங், பாங்காங் கவர்னர், ராஜஸ்தானின் நாட்டுப்புற கலாச்சார குழு முதல் முறையாக ஒரு வார தீபாவளியை தாய்லாந்து சுற்றுலா ஆணையும் மற்றும் இந்திய புலம்பெயர் சங்கங்கள் இந்த விழாவை நடத்துகின்றன. நவம்பர் மூன்றாம் தேதி வரை இத்தீபாவளி திருவிழா நடைபெறுகிறது.. தீபாவளி அனைத்து மதங்கள் மற்றும் வாழ்க்கை தரப்பிலிருந்து இந்தியாவின் வளமான ஆன்மீக பன்முகத் தன்மையை அறிய இந்திய கலாச்சார நடவடிக்கைகள் உணவு வகைகளையும் திருவிழாவில் காட்சிப்படுத்துவதின் மூலமாக இரு நாட்டு மக்களிடையேயான  ஆழமான கலாச்சார பகிர்வு.. மக்களோடு மக்களாக இணைந்திருக்கும் அடையாளமாக பாங்காங்கில் இந்திய தீபாவளி கொண்டாடப்படுகிறது.இந்நிகழ்வு குறித்து பிரதமா் நரேந்திரமோடி தாய்லாந்து பிரதமரை பாராட்டியுள்ளார்.பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவின் செயலால் மகிழ்ச்சி அடைந்தேன். அற்புதமான தாய்லாந்து தீபாவளி பண்டிகைக்கு எனது வாழ்த்துக்கள். இது இந்தியாவிற்கும் தாய்லாந்துக்கும் இடையிலான கலாச்சார பிணைப்பை ஆழப்படுத்தட்டும்

 தாய்லாந்து தீபாவளி பண்டிகை- பிரதமா் நரேந்திரமோடி தாய்லாந்து பிரதமரை பாராட்டியுள்ளார்.
 

Tags :

Share via