லாக்-அப் மரணம் - நீதி விசாரணைக்கு உத்தரவு

by Editor / 01-07-2025 05:10:40pm
லாக்-அப் மரணம் - நீதி விசாரணைக்கு உத்தரவு

அஜித் குமார் லாக்-அப் மரண வழக்கில் நீதி விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு, "விசாரணையை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் தொடங்க வேண்டும். முதற்கட்ட இடைக்கால அறிக்கையை வரும் 8ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இந்த கொலை வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நாளை நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via