கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி.

by Editor / 30-10-2022 09:37:54am
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி.

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் 19 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குளிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை நீக்கம். காலை 9 மணியிலிருந்து சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கும்பக்கரை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி தேவதானப்பட்டி வனத்துறையினர்  அறிவிப்பு.

 

Tags :

Share via