கத்தி இருந்தால் வெட்டியிருப்பேன்- புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி.
சென்னை டிஜிபி அலுவலக வாசலில் இன்று (செப் 6) புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "ஒருவனின் உயிரை காப்பாற்றிக்கொள்ள எதிர் தாக்குதல் நடத்தலாம் என அம்பேத்கார் இயற்றிய சட்டம் சொல்கிறது. நான் என்ன பெட்டையா? கத்தி இருந்தால் வெட்டியிருப்பேன். அரசியல் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எப்படிப்பட்டது?" என ஆவேசமாக கண்டித்தார்.
Tags : புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி



















