அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நான்கு நாள் பயணமாகசவுதி அரேபியாசென்றாா்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நான்கு நாள் பயணமாக சவுதி அரேபியாசென்றாா். . அமெரிக்காவிற்கான புதிய முதலீட்டை பெரும் நோக்கில் அவர் இந்த பயணம் மேற் கொண்டுள்ளார். அவர் முதல் முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பொழுது முதல் முறையாக சவுதி அரேபியா வந்தார். அதன் பின்னர் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின்பு இப்பொழுது வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
Tags :