தேவையின்றி வெளியே வர வேண்டாம்: வேலூர் ஆட்சியர்
ஃபெஞ்சல் புயல் நாளை (நவ.30) கரையை கடக்கும்போது வேலூர் மாவட்டத்தில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் ' தேவையின்றி வெளியே வரவேண்டாம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தல்.
Tags : ஃபெஞ்சல்’ புயல்