இஸ்ரேல் தாக்குதலில் மூன்று ஹமாஸ் தளபதிகள் பலி
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 19-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் தளங்களை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்கின்றன. சமீபத்திய தாக்குதல்களில் முக்கிய ஹமாஸ் தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. ஹமாஸின் தராஜ் துஃபா பட்டாலியனைச் சேர்ந்த மூன்று முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டது தெரியவந்தது.
Tags :