அம்மா முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விருப்ப மனுக்கள் பெறலாம்.

by Admin / 11-12-2025 12:26:15am
அம்மா முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விருப்ப மனுக்கள் பெறலாம்.

அம்மா முன்னேற்ற கழகம் சார்பில் வரவிருக்கும் 2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விருப்ப மனுக்கள் டிசம்பர், 10_18ஆம் தேதிக்குள் பெற்று விருப்ப மனுக்களை ஜனவரி3, 2020  தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் விருப்ப மனுக்களை சென்னை அடையாறில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அல்லது மண்டல அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :

Share via

More stories