குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தினால்அமமுக போட்டி இல்லை

by Editor / 07-02-2023 05:50:13pm
குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தினால்அமமுக போட்டி இல்லை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அமமுக அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கு தங்களின் குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தினால் தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதனால், அக்கட்சியின் வேட்பாளர் சிவ பிரசாந்த் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டார்..

 

Tags :

Share via