உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒப்புதல்.

by Editor / 12-12-2022 11:27:33pm
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒப்புதல்.

டிச 14ம் தேதி ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் 400 பேருக்கு மட்டும் அனுமதிப்படுவார்கள்  என ராஜ்பவன் வட்டார தகவல்.அதே சமயம் தமிழக அமைச்சரவையில்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சராக நாளை மறுதினம்  உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கிறார்.கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கே ஆர் பெரிய கருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராகவும் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒப்புதல்.
 

Tags :

Share via