உள்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ..?

by Editor / 12-12-2022 07:50:25pm
உள்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ..?

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
டிச 14ம் தேதி ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் 400 பேருக்கு மட்டும் அனுமதிப்படுவார்கள்  என ராஜ்பவன் வட்டார தகவல்.அதே சமயம் தமிழக அமைச்சரவையில்... இலாகா மாற்றம் தொடர்பான கவர்னர் மாளிகை செய்தி குறிப்பு நாளை வெளியாக உள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலின்  உள்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற தகவல்களும் கசிந்துள்ளன.

 

Tags :

Share via