200 கோடி நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் ரூ. 200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினைமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Tags :