தூத்துக்குடி எஸ்.பி., என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றம்.

by Staff / 23-09-2025 02:44:31pm
தூத்துக்குடி எஸ்.பி.,  என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றம்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆல்பர்ட் ஜான் கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர் தேசிய புலனாய்வு முகாமைக்கு  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags : தூத்துக்குடி எஸ்.பி., என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றம்.

Share via