புதினின் மகள்களை குறிவைத்து தாக்கும் புதிய பொருளாதாரத் தடைகள்

ரஷ்யா மீது அமெரிக்கா ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை புதிய தடைகள் அறிவித்துள்ளனர் ஆசியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான பேங்க் ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் வங்கி ஆகியவற்றின் மீதும் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளனர் இதனால் ரஷ்யாவில் புதிய முதலீடுகள் நிறுத்தப்படும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது ரஷ்ய அதிபர் புதினின் மகள் மரியா புதினா கேத்ரினா ஆகியோரை குறிவைத்து புதிய பொருளாதார தடைகள் அமெரிக்க விதித்துள்ளது புதின் மகளுடன் ரஷ்ய பிரதமர் வெளியுறவு மந்திரி மனைவி குழந்தைகள் முன்னாள் அதிபர் டிமிட்ரி உள்ளிட்ட பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவின் தடை பட்டியலிலி இடம் பெற்றுள்ளனர்.
Tags :