காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்துச் செய்தி

by Admin / 01-01-2022 01:21:39am
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  வாழ்த்துச் செய்தி

கடந்த சில ஆண்டுகளாக, தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாகவும். 2024 பொதுத்தேர்தலில், பாஜக அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும் என்று, தமிழக மக்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo