சிசோடியாவை கொல்ல சதி: கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு

by Staff / 09-03-2023 05:05:00pm
சிசோடியாவை கொல்ல சதி: கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு

திகார் சிறையில் இருக்கும் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக கடும் பதிலடி கொடுத்துள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ரகசியங்கள் அவரது நெருங்கிய நண்பரான மணீஷ் சிசோடியாவுக்கு நன்கு தெரியும். ரகசியங்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காக சிசோடியாவை கொல்ல கெஜ்ரிவால் சதி செய்கிறார்?'' என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி அரசின் கீழ் சிறை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo