ஒருநாள் தொடருக்கு இந்திய அணி புதிய கேப்டன் ..

by Admin / 01-01-2022 01:13:57am
ஒருநாள் தொடருக்கு இந்திய அணி புதிய கேப்டன் ..

 ஒருநாள் தொடருக்கு இந்திய அணி புதிய கேப்டன் ..

செஞ்சூரியனில் முதல்தொடரில் இந்தியா வென்றதை அடுத்து இரண்டாம் தொடர் ஜனவரி3-7ல் ஜோகன்னஸ்பர்க்கில் பிற்பகல் 1.30 க்கும் மூன்றாம் தொடர் ஜனவரி 11-15 கேப்டவுன்பிற்பகல் 2.00மணிக்கு நடக்கிறது. இதைத்தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டி  நடக்கிறது

ஒரு நாள் போட்டி-முதல் நாள்   19.01.2022 பார்ல் பிற்பகல் 2

 இரண்டாம்நாள்  21.01.2022 பார்ல் பிற்பகல் 2 மணி 

மூன்றாம் நாள்    23.01.2022 கேப்டவுன் பிற்பகல்2மணி

ஒரு நாள் போட்டியில் விளையாடும் வீரர்  பட்டியல்;

ஒருநாள் போட்டி இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக பும்ரா 

ஒருநாள் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட அணியின் விவரம்: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சாஹல், அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.

ஒருநாள் தொடருக்கு இந்திய அணி புதிய கேப்டன் ..
 

Tags :

Share via