இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து விற்பனையாகிறது.

by Admin / 25-11-2023 09:52:57am
இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து விற்பனையாகிறது.

சென்னையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் இருபது ரூபாய் உயர்வு. ஒரு சவரன் ஆபரண தங்கம் 5,755 ரூபாய்-ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 46 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,225 ரூபாய்க்கும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் . ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 20 காசு . ஒரு கிலோ வெள்ளி 80 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை.

இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து விற்பனையாகிறது.
 

Tags :

Share via