ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து.

by Editor / 12-02-2023 01:26:45pm
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து.

தமிழகத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட விழைவதாகவும் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Tags :

Share via
Logo