17 சுரங்கப்பாதைகள் மூடல்

by Staff / 05-12-2023 12:07:37pm
17 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று 17 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. கணேசபுரம், பழவந்தாங்கல், அரங்கநாதன், மவுண்ட், ரங்கராஜபுரம் மேட்லி, வில்லிவாக்கம், RBI, துரைசாமி, சி.பி.சாலை, திருவொற்றியூர், மாணிக்கம் தாகூர். சூளைமேடு. வியாசர்பாடி, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலை.கோயம்பேடு புதுப்பலாம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. இந்த வழியாக செல்லும் நபர்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories