துசாராவிஜயன் ரஜினி-  பகவத் பாசிலுடன் இணைந்து வேட்டையின் படத்தில் நடித்துள்ளார்.

by Admin / 10-08-2024 11:14:25am
துசாராவிஜயன் ரஜினி-  பகவத் பாசிலுடன் இணைந்து வேட்டையின் படத்தில் நடித்துள்ளார்.

 கோவையில் பள்ளிப்படிப்பையும் பின்பு பொறியியல் , ஆடை வடிவமைப்பு படிப்பையும் படித்த துசாராவிஜயன் திண்டுக்கல்லை பூர்வீகமாக கொண்டவர்.. 2019 போதை ஏறி புத்தி மாறி என்கிற படத்தில் அறிமுகமான இவர் பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரையில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் கவனத்திற்குரியவராக மாறினார்.. ராயன் படத்தில் தனுசின் தங்கையாக நடித்த பின்இப்பொழுது பல்வேறு பட வாய்ப்புகளை பெற்றிருக்கும் துசாராவிஜயன் ரஜினி-  பகவத் பாசிலுடன் இணைந்து வேட்டையின் படத்தில் நடித்துள்ளார்..இவர் நடித்த அன்புள்ள கில்லி பெரிய கவனம் பெறப்பட்டாலும் அநீதி, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.

துசாராவிஜயன் ரஜினி-  பகவத் பாசிலுடன் இணைந்து வேட்டையின் படத்தில் நடித்துள்ளார்.
 
Tags :

Share via