பிரேசில் விமான விபத்து: விமானத்தில் பயணித்த 62 பேரும் பலி.

பிரேசிலில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 58 பயணிகள், 4 விமானிகள் என அனைவரும் உயிரிழப்பு,
சாவ் பாலே விமான நிலையத்திற்கு சென்ற விமானம் விண்ஹெடோ நகரில் விழுந்து நொறுங்கியது,
Tags : பிரேசில் விமான விபத்து: விமானத்தில் பயணித்த 62 பேரும் பலி