7 பேர் கொடூரக் கொலை

பிரேசிலின் மடோ கிரோசோ மாகாணத்தில் உள்ள சினோப் நகரில் செவ்வாய்கிழமையன்று ஒரு கொடூரம் நடந்துள்ளது. பூல் விளையாட்டில் ஒரு இளைஞர் தொடர்ச்சியாக இரண்டு முறை தோற்றுள்ளார். சிலர் அவரைப் பார்த்து ஏளனமாக சிரித்துள்ளனர். தோல்வியின் வலி ஒருபுறம் இருக்க, சிலர் அவரிடம் வெறுப்புணர்வை தூண்டியுள்ளனர். உடனே துப்பாக்கியை கொண்டு வந்து 12 வயது சிறுமி உட்பட 7 பேரை சுட்டுக் கொன்றார். இதில், மற்றொரு நபர் அவருக்கு உதவினார். இந்த பயங்கர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :