60 மாணவிகளின் விடுதி வீடியோக்கள் கசிந்ததையடுத்து 8 மாணவிகள் தற்கொலை முயற்சி

by Editor / 18-09-2022 12:09:01pm
60  மாணவிகளின் விடுதி வீடியோக்கள் கசிந்ததையடுத்து  8 மாணவிகள் தற்கொலை முயற்சி

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் விடுதி குளியலறையில் இருந்து பெண்களின் வீடியோக்களை யாரோ ஒரு மாணவி ரகசியமாக பதிவு செய்து மாணவர்களுக்குப் பகிர்ந்த வீடியோக்கள் ஆன்லைனில் கசியவிட்டதால் போராட்டம் வெடித்தது.சண்டிகர் பல்கலைக்கழகத்தில் போராட்டம் வெடித்தது, சண்டிகர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி இருக்கும் 60க்கும் மேற்ப்பட்ட  மாணவிகளின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே விடுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணால் பதிவுசெய்யப்பட்டு அவரது நண்பர்களுக்கு அனுப்பப்பட்டது.சமூக ஊடகங்களில் பரவியதால் 8 மாணவிகள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் அங்கு பரபரப்பான சுழல் நிலவி வருகிறது.தற்கொலைக்கு முயன்ற மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த சமத்துவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுமென அம்மாநில கல்வி அமைச்சர் தெரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : Chandigarh University Girls Hostel

Share via