சிறுமி மீது கொடூர தாக்குதல்

by Staff / 24-02-2023 11:24:55am
சிறுமி மீது கொடூர தாக்குதல்

மோனிகா வர்மா என்ற ட்விட்டர் பயனாளி சமீபத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை உலுக்கி வருகிறது. அதில் ஈரான் நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சாலையோரம் அமர்ந்து வலியால் கதறி அழுதுள்ளார். அவரது மூக்கில் ரத்தம் வழிகிறது. ஹிஜாப் அணியாததால் சில ஆசாமிகள் சிறுமியை ரத்தம் கொட்டும் அளவுக்கு தாக்கியதாக தெரிகிறது. சிறுமி மீது குண்டர்கள் நடத்திய தாக்குதல் கொடூரமானது என்று மோனிகா வர்மா தெரிவித்துள்ளார். சிறுமிக்கு ஆதரவாக நெட்டிசன்களும்.

 

Tags :

Share via
Logo