டெல்லியில் பக்தர்களுடன் சேர்ந்து பக்தி கீர்த்தனைகளைப் பாடிய பிரதமர் மோடி

by Admin / 16-02-2022 01:57:54pm
டெல்லியில் பக்தர்களுடன் சேர்ந்து பக்தி கீர்த்தனைகளைப் பாடிய பிரதமர் மோடி

குரு ரவிதாஸ் பிறந்தநாளையொட்டி டெல்லி கரோல் பாகில் உள்ள கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி பக்தர்களுடன் சேர்ந்து கீர்த்தனைகளைப் பாடி வழிபட்டர்.

டெல்லிக்கு அருகில் உள்ள குரு ரவிதாஸ் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அப்போது அங்கு பக்தார்கள்  பக்தி கீர்த்தனைகளைப்  பாடிய குழுவினருடன் பிரதமரும் அமர்ந்து பாடல்களைப் பாடினார்

 

Tags :

Share via
Logo