பலாத்கார வழக்கில் தமது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் மலையாள நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் மனு

பலாத்கார வழக்கில் தமது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நடிகை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது அடுத்த விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் தொடர்பான வழக்கு விசாரணை கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில்நடிகர் திலீப்பின் வாக்குமூலம் மூலம் ஏற்கனவே பெறப்பட்டதுடன்பலதரப்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
Tags :