நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு - இன்று மாலை தீர்ப்பு

by Editor / 03-07-2025 01:52:04pm
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு - இன்று மாலை தீர்ப்பு

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 03) மாலை நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மாலை தீர்ப்பளிக்கிறது. முன்னதாக இருவருக்கும் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

 

Tags :

Share via