தமிழக அனைத்துக் கோவில்களிலும் பா.ஜ.க சிறப்பு பூஜை -தமிழக பா.ஜ.க தலைவர். அண்ணாமலை.

by Staff / 21-01-2024 05:00:33pm
தமிழக அனைத்துக் கோவில்களிலும் பா.ஜ.க  சிறப்பு பூஜை -தமிழக பா.ஜ.க தலைவர். அண்ணாமலை.

நாளை அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பா.ஜ.க சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க தலைவர். அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் சனாதனத்திற்கு எதிரான மனநிலையை திமுக அரசு தீவிரமாக உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo