காங்கிரஸ் எம் .பி காா் மீது தாக்குதல்

by Staff / 21-01-2024 05:12:21pm
காங்கிரஸ் எம் .பி காா் மீது தாக்குதல்

காங்கிரஸ் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான ஜெய்ராம் ரமேஷ் காா் மீது பா.ஜ.கவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் ஜெய்ராம் ரமேஷ் காா்  மீது தண்ணீர் வீசியும் பாரத் ஜோடோ யாத்திரையின் ஸ்டிக்கர்களை கிழித்தும் பா.ஜ.கவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நடைபயணத்திற்கு தொடர்ந்து அனுமதி மறுப்பதாக அசாம் முதல்வர் பிஸ்வசர்மா மீது தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிவந்த நிலையில், ஜெய்ராம் ரமேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. .

 

Tags :

Share via

More stories

Logo