காரைக்குடியில் நவ., 29ஆம் தேதி மக்களை சந்திக்கிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நவ., 29ஆம் தேதி மக்களை சந்திக்க உள்ளார். இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி தவெக நிர்வாகிகள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர். கடந்த 13ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்கிய நிலையில், பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு வந்து திருச்சியையே ஸ்தம்பிக்க வைத்தது அதே சமயம் சுற்றுப்பயணத்தில் தாமதம் உருவானதும் குறிப்பிடத்தக்கது.
Tags : காரைக்குடியில் நவ., 29ஆம் தேதி மக்களை சந்திக்கிறார்.



















