சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வு-ஒரு சவரன் 680 ரூபாய் அதிகரித்துள்ளது..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 85 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் 680 ரூபாய் அதிகரித்து. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ,6,455 ரூபாய்க்கும் ஒரு சவரன் 51 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 6,755 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 60 காசு உயர்ந்து 81 ரூபாய் 60 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 81 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது..
Tags :
















.jpg)


