உலக பணக்காரர் பட்டியல்: கௌதம் அதானி இரண்டாம் இடம்

by Staff / 16-09-2022 05:40:51pm
உலக பணக்காரர் பட்டியல்: கௌதம் அதானி இரண்டாம் இடம்

உலகளவில் பணக்காரர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில், அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ் மற்றும் லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

Tags :

Share via