by Editor /
01-07-2023
08:42:22am
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் வழக்கறிஞர் உட்பட இருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஆலங்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வள்ளியூரில் ஆய்வாளராக இருந்த சாகுல் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags :
Share via