by Editor /
01-07-2023
08:37:16am
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பழனியாண்டி.இவருக்கு சொந்தமாக கரூரில் உள்ள குவாரி விதிகளை மீறியதற்காக ரூ.23 கோடியே 54 லட்சம் அபராதம் விதித்து கரூர் கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டு உள்ளார்.இக்குவாரியுடன் சேர்த்து மொத்தம் 12 குவாரிகளுக்கு ரூ.44 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.<br />
Tags :
Share via