இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் திறப்பு

by Staff / 18-04-2023 01:39:12pm
இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் திறப்பு

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை ஷோரூமை மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் திங்கள்கிழமை இந்தியா வந்தடைந்தார். ஆப்பிள் மும்பை ஸ்டோர் ஆப்பிள் பிகேசி என்று அழைக்கப்படுகிறது. மும்பையின் ஆடம்பரமான பாந்த்ரா குர்லா பகுதியில் உள்ள ஒரு மாலில் இந்த ஷோரூம் அமைந்துள்ளது. மும்பையில் உள்ள இந்த ஷோரூமின் வாடகை ரூ. 42 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.

 

Tags :

Share via

More stories

Logo